உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட செயல் நன்மையில் முடியும். திருவாதிரை: யோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் குழப்பம் ஏற்படும். புனர்பூசம் 1,2,3: மற்றவர்கள் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !