உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் முயற்சி இன்று நடந்தேறும். நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆதாயம் தரும். அரசியல் வாதிகளின் எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !