/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். திருவாதிரை: உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: செயல்களில் லாபம் காண்பதற்காக நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.