உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.திருவாதிரை: எதிரிகளால் தோன்றிய சங்கடங்களுக்கு தீர்வு காண்பீர்கள். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !