/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அவசரம் வேண்டாம். அமைதியாக செயல்பட வேண்டிய நாள். நிதிநிலை உயரும்.திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். அதிர்ஷ்டமான நாள்.