/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயல் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.திருவாதிரை: எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி நீங்கும். மனதில் உண்டான குழப்பம் விலகும் நாள்.புனர்பூசம் 1,2,3: விழிப்புடன் திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும்.