உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருவாதிரை: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். சொத்து வகையிலான சிக்கல் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !