உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். திருவாதிரை: வருவாயால் வளம்காணும் நாள். வியாபாரத்தின் சூட்சுமங்கள் புலப்படும். புனர்பூசம் 1,2,3: நெருக்கடியான நாள். முயற்சிகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !