உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வந்துசேரும். செயல்கள் லாபமாகும்.திருவாதிரை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால் விருப்பம் பூர்த்தியாகும்.புனர்பூசம் 1,2,3: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடங்களை சரிசெய்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !