உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அதிர்ஷ்டமான நாள். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். திருவாதிரை: வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். மனதில் எதிர்பாராத குழப்பம் தோன்றும்.புனர்பூசம் 1,2,3: மகிழ்ச்சியான நாள். உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !