/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் நற்பெயர் எடுப்பீர்கள்.திருவாதிரை: தொழிலில் முன்னேற்றம் அடையும் நாள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: மேன்மையான நாள். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும்.