உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். கோயில் வழிபாடு நிம்மதி தரும். திருவாதிரை: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: நன்மையான நாள். வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !