உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும். நிதானித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.திருவாதிரை: வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புனர்பூசம் 1,2,3: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !