உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும். திருவாதிரை: உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !