/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நேற்று ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.திருவாதிரை: முயற்சி இழுபறியாகும் என்றாலும் வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வீர்கள்.