/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.திருவாதிரை: நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பு லாபமாகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: பெரியோர் ஆலோசனை நன்மைதரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.