உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகி ஆதாயம் உண்டாகும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் மதி நுட்பத்தால் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். முயற்சியில் வெற்றி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !