/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி லாபம் தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் காண்பீர். நன்மையான நாள்.திருவாதிரை: எதிர்ப்பு தோன்றும் நாள். புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். லாபம் அதிகரிக்கும் நாள்.