உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் உண்டாகும்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.புனர்பூசம் 1,2,3: அவசர வேலையால் நீங்கள் அலைக்கழிக்கப்படுவீர்கள். செயல்களில் சங்கடம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !