/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும்.திருவாதிரை: யோசிக்காமல் செய்யும் வேலையில் வருமானம் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். உடல்நிலையில் சங்கடம் தோன்றி மறையும்.