/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும். உங்கள் செயல்களுக்கு நண்பர் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: தடைகளைத் தாண்டி சாதிக்கும் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர். வருவாய் அதிகரிக்கும்.