/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வேலைகளில் அலைச்சல் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் இழுபறியாகும். யோசித்து செயல்படுவது நல்லது.திருவாதிரை: வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: திரும்பிய பக்கமெல்லாம் நெருக்கடிக்கு ஆளாவீர். வரவிற்காக நீங்கள் மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.