/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.திருவாதிரை: செயல்களில் கவனம் தேவை. எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய பிரச்னை தோன்றி நெருக்கடியை ஏற்படுத்தும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.