/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பகைவரால் நெருக்கடி உண்டாகும் நாள். உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர். கடும் முயற்சிக்குப்பின் செயலில் லாபம் காண்பீர்.திருவாதிரை: விருப்பம் பூர்த்தியாகும் நாள். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: கோயில் வழிபாட்டால் நன்மைக் காணும் நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அரசு வழி முயற்சி இழுபறியாகும்.