/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வேலை தடையும் தாமதமும் ஏற்படும்.திருவாதிரை: முயற்சி வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர். உங்கள் செயல் லாபமாகும். விருப்பம் பூர்த்தியாகும்.புனர்பூசம் 1,2,3: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில பிரச்னை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.