/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். மனம் குழப்பம் அடையும்.திருவாதிரை: நன்மை காணும் நாள். வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டு லாபம் அடைவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபம் தரும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகும். வேலைபளு அதிகரிக்கும்.