உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தையும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.திருவாதிரை: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தடைகளைத்தாண்டி நினைத்ததில் வெற்றி காண்பீர்.புனர்பூசம் 1,2,3: கோயில் வழிபாட்டில் ஏற்றம் காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !