/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். செலவு அதிகரிக்கும் வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.திருவாதிரை: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சங்கடம் அதிகரிக்கும்.