/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செயல்களில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். முதலில் தெளிவு உண்டாகும்.திருவாதிரை: தெய்வ வழிபாட்டால் ஏற்றம் அடையும் நாள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பதட்டமின்றி செயல்படுவதால் செயல் வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் தடை உண்டாகும். தொழில் போட்டியாளர்களால் சில சங்கடம் தோன்றும்.