உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.திருவாதிரை: ஆதாயமான நாள். முயற்சியின் வழியே பலன் அடைவீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.புனர்பூசம் 1,2,3: முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !