/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வழிபாட்டால் ஏற்றம் காணும் நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். திருவாதிரை: குழப்பத்தில் மூழ்கும் நாள். நீங்கள் ஈடுபடும் வேலைகளில் எதிர்மறையான பலன்கள் ஏற்படும்.புனர்பூசம் 1,2,3: நன்மையான நாள். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.