/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர். திருவாதிரை: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வழக்கு வெற்றியாகும்.