/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் தோன்றும். திருவாதிரை: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு சல சலப்பு தோன்றும்.புனர்பூசம் 1,2,3: வருவாயால் வளம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.