/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் திறமை வெளிப்படும். திருவாதிரை: வரவால் வளம் காணும் நாள். நினைத்ததை செய்து முடிப்பீர். வெளிநாட்டு முயற்சி லாபமாகும். புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.