/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். உடல்நிலையில் சிறு சங்கடம் உண்டாகும்.திருவாதிரை: நன்மையான நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புனர்பூசம் 1,2,3: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அவசர வேலைகள் வந்து உங்களை அலைகழிக்கும்.