/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.திருவாதிரை: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வீர். புனர்பூசம் 1,2,3: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.