/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வரவால் வளம் காணும் நாள். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. திருவாதிரை: வழிபாட்டால் ஏற்றம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.