/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உங்கள் திறமை வெளிப்படும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். கடன்கள் அடைபடும்.