/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: தடைகளைத்தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.புனர்பூசம் 1,2,3: அன்றாடப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.