உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஒரு சிலர் குழந்தைகளுடன் பயணம் மேற்கொள்வீர். மனக்குழப்பம் விலகும்.திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருவர். லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். எதிர் பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !