/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வந்தாலும் பழைய பிரச்னை மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.