/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நெருக்கடியான நாள். அரசுவழி முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர். உடன் பணிபுரிபவரால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனக்குழப்பம் அதிகரிக்கும்.திருவாதிரை: வேலைபளுவால் மனம் சோர்வடையும். தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர். புதிய முயற்சி முன்னேற்றம் தரும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். கவனமாக செயல் படுவதால் சங்கடம் விலகும்.