/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர். நட்பு வட்டம் விரியும். திருவாதிரை: பாக்ய சனியால் வருவாயால் வளம் காண்பீர். வியாபாரத்தின் சூட்சுமங்கள் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.