/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மதியம்வரை உங்கள் வேலைகள் நடந்தேறும் அதன்பின் சிறு பிரச்னைகள் தோன்றும்.திருவாதிரை: வியாபாரத்தில் முழுமையாக கவனம் செலுத்துவது நன்மையாகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும்.புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகும். வேலைபளு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும்.