/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அதிர்ஷ்டமான நாள். பெரியோர் உதவி கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையாகும். திருவாதிரை: வழிபாட்டில் பங்கேற்பீர். தந்தை வழி உறவுகளின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வர வேண்டிய பணம் வரும்.