உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குழப்பம் விலகி மனதில் தெளிவு உண்டாகும். திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் தோன்றும். உங்கள் முயற்சி இழுபறியாகும்.புனர்பூசம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னையில் முடிவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !