/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் தெளிவு உண்டாகும்.திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.