/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். நிதானமாக செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.திருவாதிரை: மனக்குழப்பம் விலகும். நட்புகளால் வேலை நடக்கும். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி விலகும்.புனர்பூசம் 1,2,3: தடைபட்ட வேலை இன்று நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறுவீர். வருமானம் திருப்தி தரும்.