உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். சகோதரர் உதவியால் வேலை நடக்கும்.திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் லாபம் காண்பீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய முதலீடு இன்று வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !