/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நேற்று தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும்.திருவாதிரை: மனச்சங்கடம் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.